தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனா வைரஸானது இன்னும் 10 ஆண்டுகளுக்கு நம்முடனே இருக்கும் என பயோ என்டெக் நிறுவனத்தின் மூத்த தலைவரும் பைசர் தடுப்பு மருந்தின் முன்னணி ஆராய்ச்சியாளருமான உகுர் சாஹின் தெரிவித்துள்ளார்.
Vaccine Developers says that Covid 19 will stay with us for next 10 years.